மகளை கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரண்

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள மேல கருங்குளத்தில் நேற்று மகளை தந்தை அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று (ஜூன் 18) 50 வயது மகளை அடித்து கொலை செய்த 80 வயது வேலு என்ற முதியவர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவருக்கு போலீசார் உணவளித்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Next Story

