ரோஷனைப் பகுதியில் மது பாட்டில் கடத்திய இருவர் கைது

ரோஷனைப் பகுதியில் மது பாட்டில் கடத்திய இருவர் கைது
X
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
விழுப்புரம் மாவட்டம்,ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகப்படும் படி நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், 35; அவரப்பாக்கம் விஜய், 22; ஆகியோ சோதனை செய்ததில் மது பாட்டில்கள் வைத்தருந்தது தெரியவந்தது. அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தராஜனை பணி செய்ய விடாமல் தடுத்து வெட்ட வந்தனர். உடன் போலீசார் அவர்களை தடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து, 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story