திண்டிவனத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். இதில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மாநில,மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

