செஞ்சி அருகே நிவாரண உதவி தொகைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்

செஞ்சி அருகே நிவாரண உதவி தொகைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்
X
அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
விழுப்புரம் மாவட்டம் -செஞ்சி பேரூராட்சி, ஆவின் தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கினால் உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு,திருமண உதவி தொகை,கல்வி உதவி தொகை,ஈமசடங்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது, அதனை தொடர்ந்து உறுப்பினர்கள் இருவர் மறைவுயொட்டி இன்று அவர்களது குடும்பத்தினரிடம் 25000 ரூபாய்க்கான காசோலையை முன்னாள் அமைச்சர் மஸ்தான் வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
Next Story