வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடர்கள் கைது!

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடர்கள் கைது!
X
வேலூர் கோட்டை சுற்று சாலையில் வடக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
வேலூர் கோட்டை சுற்று சாலையில் வடக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் மக்கான் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (26), சைதாப்பேட்டையை சேர்ந்த முகமது அப்சல் (32) என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் எனவும் தெரிந்தது.இதையடுத்து வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
Next Story