முதலமைச்சரின் வருகையொட்டி தூய்மை பணிகள் தீவிரம்!

முதலமைச்சரின் வருகையொட்டி தூய்மை பணிகள் தீவிரம்!
X
மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையை முன்னிட்டு தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
வேலூர் மாநகரத்தில் வருகின்ற ஜூன் 25-ம் தேதி அன்று வேலூர் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறந்து வைப்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையை முன்னிட்டு இரண்டாம் மண்டலம் பில்டர்பெட் ரோட்டில் வீனஸ் நரேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் தூய்மை பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.
Next Story