பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்து தங்களது விருப்பங்களை அம்மனிடம் பிரார்த்தித்தனர். பக்தி உணர்வுடன் நடைபெற்ற இந்த பூஜையில் மகளிர், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.
Next Story

