இந்து முன்னணி சார்பில் பாமக அன்புமணிக்கு அழைப்பு!

இந்து முன்னணி சார்பில் பாமக அன்புமணிக்கு அழைப்பு!
X
வேலூரில் இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன். 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேலூரில் இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன். 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழை பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ்க்கு இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி மாநில பொதுச்செயலாளர் மகேஷ் வழங்கினார் . அப்போது இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story