அரசம்பட்டி கிராமத்தில் உணவு கூடம் அமைக்க பூமி பூஜை எம்.பி. தொடங்கி வைத்தார்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் அரசம்பட்டி கிராமத்தில் உணவு கூடம் அமைக்க ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மத்திய மாநில அமைச்சரும், முன்னாள் மக்களவை துணை சபாநாயகர், ராஜ்யசபா உறுப்பினருமான மு.தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ரவிச்சந்திரன், அம்மா பேரவை மாவட்ட தலைவர் கே.ஆர்.சி தங்கமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட அம்மா பேரவை இனைச் செயலாளர் வெற்றிச்செல்வன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.பி சிவலிங்கம்,
Next Story

