வார இறுதி நாட்கள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு

X
சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் முக்கிய பண்டிகை நாட்களில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதிநாட்கள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு 20-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை சேலம் கோட்டம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப முக்கிய ஊர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
Next Story

