சேலம் நெத்திமேடு பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

X
சேலம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுக்கிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.
Next Story

