நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விபரம்

நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விபரம்
X
செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
திண்டுக்கல்லை அடுத்த செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி செங்குறிச்சி, ராஜக்காப்பட்டி, புகையிலைப்பட்டி, சிலுவத்தூர், வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, மின்வாரியத்தின் திண்டுக்கல் தெற்கு உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Next Story