கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்: அரசின் இருமுக போக்கை பொதுமக்கள் கண்டனம்!

கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்: அரசின் இருமுக போக்கை பொதுமக்கள் கண்டனம்!
X
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்ப்பு துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்ப்பு துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. நாடகத்தில் சாராயம் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், அரசு இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகரிக்கின்ற நிலையில், ஒருபுறம் மது விற்பனையும் மறுபுறம் எதிர்ப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்துவது இருமுக போக்கு என பொதுமக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Next Story