கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை
X
திண்டுக்கல் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில், பழனி ரோடு பத்திரகாளியம்மன் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், என்.ஜி.ஓ. காலனி சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தன.
Next Story