நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் கனி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நெல்லையில் இரவு 12 மணி வரை கடைகளை திறந்து இருக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story

