முன்னாள் எம்பி திருநாவுக்கரசு உற்சாக வரவேற்பு!

X
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திருச்சி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திருநாவுக்கரசு இன்று (ஜூன் 19) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். அவரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வாயிலின் முன்பு மாவட்ட இளைஞரணி தலைவர் ஹரிஷ் ரகுமான் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் செயற்குழு உறுப்பினர் பழனியப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story

