தென்காசியில் புதிய மினி பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர்

X
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று புதிய மினி பேருந்துகள் இயக்க துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர், தென்காசி எம்பி ராணிஸ்ரீகுமார் எம். எல். ஏக்கள் எஸ். பழனிநாடார், ராஜா அவர்கள், சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் கொடியசைத்து புதிய மினிபேருந்துகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story

