கோட்டூரில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு

நிகழ்வுகள்
கோட்டூர் ஊராட்சி தெற்கு தாளம் பட்டியில் புதிய மின்சார மாற்றியை இயற்கை வளங்கள் துறை, தமிழக அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இப்பகுதியில் நெடு நாளாக குறைந்த அளவு மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது ஆகின பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று அந்த டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story