ஓசூர்:டைல்ஸ் ஒட்டுவோர் சங்க நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று சேலம் மண்டல பாலதண்டாயுதம் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க மண்டல துணை தலைவர் சபரீசன் தலைமையில் டைல்ஸ் ஒட்டும் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..இதில் ஓசூர் நகர தலைவராக சுரேஷ், துணை தலைவர் திருப்பதி, செயலாளர் தயாநிதி பொருளாளர் சத்யராஜ், இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார் செயலாளர் லோகநாதன் துணை செயலாளர் ஜோதிமணி ஆகியோர் புதியதாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

