ஓசூர்: காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு பூஜை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 55-வது பிறந்த நாளை ஒட்டி ஓசூர் வரசித்தி விநாயகர் கோயிலில் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து. காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர். மறியதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

