கிருஷ்ணகிரியில் நாளை மறுநாள் மாங்கனி கண்காட்சி.

கிருஷ்ணகிரியில் நாளை மறுநாள் மாங்கனி கண்காட்சி.
X
கிருஷ்ணகிரியில் நாளை மறுநாள் மாங்கனி கண்காட்சி.
கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த மாங்கனி கண்காட்சி 30 நாட்கள் நடைபெறுகிறது. இதை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்மாங்கனி கண்காட்சியை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.மேலும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். மேலும்புதிய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுத் தரும் வகையிலும் மாங்கனி கண்காட்சி நடைபெறுகிறது.
Next Story