அசைவ உணவு வழங்கி ஓசூர் எம்.எல்.ஏ.

அசைவ உணவு வழங்கி ஓசூர்  எம்.எல்.ஏ.
X
அசைவ உணவு வழங்கி ஓசூர் எம்.எல்.ஏ.
ஒசூர் அருகே அசைவ உணவு வழங்கி ஓசூர் எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் கரகத-ம்மா என்னும் கோவில் திருவிழாவை ஆண்டுகளுக்கு பிறகு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஆன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் அவர்களின் குலதெய்வ கோவில் என்கிற நிலையில் நேற்று எம்.எல்.ஏ பிரகாஷ் சார்பில் கோவில் விஷேச பூஜை நட-த்திய நிலையில், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி உள்ளிட்ட பல அசைவ உணவு பரிமாறப்பட்டது. பல்வேறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அசைவ உணவு வழங்கபட்டது.
Next Story