அச்செட்டிப்பள்ளியில் துவக்கி வைத்த எம்.எல்.ஏ

அச்செட்டிப்பள்ளியில் துவக்கி வைத்த எம்.எல்.ஏ
X
அச்செட்டிப்பள்ளியில் துவக்கி வைத்த எம்.எல்.ஏ
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி அச்செட்டிப்பள்ளி ஊராட்சி சூடகொண்டப்பள்ளி கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 43 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய், பல்நோக்கு மையக் கட்டிடம் போன்ற பணிகளுக்கு பூமி பூஜையில் ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார்.
Next Story