மன்னார்குடியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது

மன்னார்குடியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது
X
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வழி இருப்பின் மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வழி இருப்பின் மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகரக் குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் தாயுமானவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை தடை செய்ய வேண்டும்,அரசு காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்,கூட்டாட்சி கோட்பாடுகளை சிதைக்க க் கூடாது என்றும் தமிழக அரசு சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்,மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசூரங்களை வழங்கினர்.
Next Story