நெல்லையில் மின்தடை அறிவிப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரம், கொக்கிரகுளம் துணை மின் நிலையங்களில் வருகின்ற 21-ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சமாதானபுரம், அசோக் திரையரங்கம், பாளையங்கோட்டை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை, திம்மராஜபுரம், மாருதி நகர், வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் இன்று அறிவித்தார். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

