தாயனூரில் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிய முன்னாள் அமைச்சர்

தாயனூரில் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிய முன்னாள் அமைச்சர்
X
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டம், தாயனூர் ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத்திட்டம் அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்,முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ அனைவருக்கும் காப்பீட்டு அட்டை வழங்கினார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள்,அரசு மருத்துவர் உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story