செஞ்சியில் பழங்குடியின மக்களிடம் மனுக்களை பெற்ற முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், செஞ்சி, வல்லம் வட்டாரத்திற்குட்பட்ட பண்டைய பழங்குடியினருக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டம் முகாமில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ மக்களிடம் உரையாடி, கோரிக்கை மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளஉத்தரவிட்டார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா, மேல்மலையனூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்,வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story

