உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

X
உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இன்று (ஜூன் 19) காலை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளுடன் காய்கறிகள் விலைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து உழவர் சந்தை வளாகத்தில் கழிவறைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
Next Story

