வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்தில் மின்நிறுத்தம்!

வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்தில் மின்நிறுத்தம்!
X
வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகள் ஜூன் 21ல் நடக்கிறது
வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகள் ஜூன் 21ல் நடக்கிறது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாண்டகுப்பம், கீரைசாத்து, கொண்டகுப்பம், குமணதாங்கல், பெருமாள்குப்பம், கோட்டநத்தம் மற்றும் பி.கே.புரம், கே.வி.குப்பம், மேல்மாயில், பசுமாத்தூர், பள்ளத்தூர், பனமடங்கி, காளாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story