திமுக சார்பில் தெருமுனை கூட்டம்!

திமுக சார்பில் தெருமுனை கூட்டம்!
X
கே.வி.குப்பம் மத்திய ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மத்திய ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில், திமுகவின் சாதனைகள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர்கள், ஒன்றிய செயலாளர், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story