பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

X
வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஏப்ரல் மற்றும் மே 2025ல் நடத்தப்பட்ட UG மற்றும் PG செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை மாணவர்களின் தனிப்பட்ட லாகின் (Student Login) வாயிலாக இன்று வெளியிடப்படவுள்ளது என தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Next Story

