அபிதா குஜாம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!

அபிதா குஜாம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!
X
அபிதா குஜாம்பாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே அபிதா குஜாம்பாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது .பக்தர்கள் கோவிலை சுற்றி வந்து கற்பூரம் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story