மாநில அளவிலான ஊராட்சி முன்னேற்ற குறியீடு கருத்தரங்கம்!

மாநில அளவிலான ஊராட்சி முன்னேற்ற குறியீடு கருத்தரங்கம்!
X
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாநில அளவிலான ஊராட்சி முன்னேற்றக் குறியீடு பகிர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் மறைமலை நகரில் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் உள்ள மகாத்மா காந்தி அரங்கில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாநில அளவிலான ஊராட்சி முன்னேற்றக் குறியீடு பகிர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்ட குழு தலைவர் மு.பாபு ஒன்றிய பெருந்தலைவர்கள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்கள் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story