பிரம்மரிஷி மலையில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

X
பிரம்மரிஷி மலையில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரம்மரிஷி மலை அடிவாரப் பகுதியில் காகனை ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, ஸ்வர்ண ஆகாச பைரவர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூசணி தீபம் ஏற்றப்பட்டு அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது.
Next Story

