அஞ்செட்டி அருகே மளிகை கடையில் பெட்ரோல் கடைக்கார் கைது.

அஞ்செட்டி அருகே மளிகை கடையில் பெட்ரோல் கடைக்கார் கைது.
X
அஞ்செட்டி அருகே மளிகை கடையில் பெட்ரோல் கடைக்கார் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள உரிகம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (37) இவரது மளிகை கடையில் பெட்ரோல் விற்று வருவதாக வந்த தகவலின் பேரில் போலீசாருக்கு இந்த கடையில் சோதனை செய்ததில் விற்பனைக்காக பெட்ரோல் வைத்திருந்தது கண்டு பிடிக்கபட்டது. இதை அடுத்து அஞ்செட்டி போலீசார் விசாரணை செய்து சந்திரசேகரை கைது செய்தனர்
Next Story