கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

X
கிருஷ்ணகிரி மண்டல இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமுவேல் தலைமையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 11 வீடுகளை பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.இதில் செயல் அலுவலர் சித்ரா, கோயில் அறங்காவலர்கள் உடனிருந்தனர். கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் முரளி மற்றும் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Next Story

