கிருஷ்ணகிரியில் ரத்த சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் ரத்த சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது.
X
கிருஷ்ணகிரியில் ரத்த சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி, ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் ரூ. 67 இலட்சத்து 88 ஆயிரத்து 105 மதிப்பில் 8 டயாலிசிஸ் உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் முன்னிலையில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. பூவதியிடம் வழங்கினார். உடன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளர் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் உடன் உள்ளனர்.
Next Story