மத்துார் அருகே மண் கடத்திய லாரி பறிதுமுதல்

மத்துார் அருகே மண் கடத்திய லாரி பறிதுமுதல்
X
மத்துார் அருகே மண் கடத்திய லாரி பறிதுமுதல்
கிருஷ்ணகிரி, மத்துார் போலீசார் நேற்று முன்தினம் எட்டிப்பட்டி கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்திய போது டிரைவர் தப்பி ஓடி வீட்டார். லாரியின் அருகே சென்று சோதனை செய்ததில் அதில் 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இதை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த ஊத்தங்கரை அடுத்துள்ள சண்டியப்பனுார் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story