ஊத்தங்கரையில் ராகுல் பிறந்தநாள் விழா- தென்னை மரக்கன்றுகள் வழங்கிய எம்.பி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நேற்று இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை ஒட்டி ஊத்தங்கரை 4-ங்கு வழி சாலையில் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன் முன்னிலையில், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினார்.இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

