மாபெரும் கிரிக்கெட் போட்டி துவக்க விழா

மாபெரும் கிரிக்கெட் போட்டி துவக்க விழா
X
கிரிக்கெட் போட்டி துவக்கம்
நெல்லையில் தனியார் மருத்துவமனை நடத்தும் நெல்லை பிரிமியர் லீக் 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டியை துவங்கி வைத்து வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
Next Story