மாவட்ட அளவில் நடைபெற்ற பணிகள் குறித்த ஆய்வுக்குழு கூட்டம்

மாவட்ட அளவில் நடைபெற்ற பணிகள் குறித்த ஆய்வுக்குழு  கூட்டம்
X
திண்டுக்கல்லில் மாவட்ட அளவில் நடைபெற்ற பணிகள் குறித்த ஆய்வுக்குழு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் மாவட்ட முன்னோடி வங்கி (District Lead Bank) மாவட்ட அளவில் நடைபெற்ற பணிகள் குறித்த ஆய்வுக்குழு கூட்டம் (DISTRICT LEVEL REVIEW COMMITTEE MEETING) நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story