நாளை சனிக்கிழமை மின் தடை அறிவிப்பு

X
திண்டுக்கல் அங்கு நகர் துணைமின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை (21-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலிப்பட்டி, சென்னமநாயக்க ன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

