வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X
நத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி மங்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 3 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story