கிருஷ்ணகிரி: மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரதம்.

கிருஷ்ணகிரி: மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரதம்.
X
கிருஷ்ணகிரி: மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரதம்.
கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளின் துன்பத்தை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்துஅதிமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் துவங்கியது அதிமுக துணைபொது செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் ராஜ்யசபா எம்.பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Next Story