புளியங்கண்ணு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்

புளியங்கண்ணு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்
X
பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்
ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் புளியங்கண்ணு கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு தலைமை ஆசிரியர் பரிந்துரையின் பெயரில், சிப்காட் காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு நேற்று மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை நடத்தினர்.
Next Story