புதிய சத்துணவு கூடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ

இதை தெற்கு தொகுதியில் புதிய சத்துணவுக் கூடத்தை பூமிநாதன் எம் எல் ஏ திறந்து வைத்தார்
மதுரை தெற்கு தொகுதியில் உள்ள 85 வது வார்டு ஆர் சி பாத்திமா பள்ளியில் நேற்று( ஜூன் 19) தொகுதி மேம்பாட்டில் நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய சத்துணவு கூட்டத்தை எம்எல்ஏ பூமிநாதன் திறந்து வைத்தார். உடன் தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா கவுன்சிலர் செல்வி கார்மேகம், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி செயற்பொறியாளர்கள் திமுக, மதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story