புதிய ஆழ்துளை கிணறு தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ

X
மதுரை தெற்கு தொகுதியில் உள்ள 42 வது வார்டில் சிலுவை வைத்தியர் சந்தில் நேற்று (ஜூன் .19) தொகுதி நிதியிலிருந்து அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளை கிணறு தண்ணீர் தொட்டியை பூமிநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர் முத்துமாரி ஜெயக்குமார், உதவி செயற் பொறியாளர் மயிலேரிநாதன், உதவி பொறியாளர்கள்,திமுக, மதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

