கால்வாயில் தவறி விழுந்த மூதாட்டி பலி

கால்வாயில் தவறி விழுந்த மூதாட்டி பலி
X
மதுரை அருகே கள்ளந்திரி கால்வாயில் குலுக்கி சென்ற மூதாட்டி தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார்.
மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் கொண்டயன்பட்டியை சேர்ந்த வள்ளி (75) என்ற மூதாட்டி அம்பலத்தடி கள்ளந்திரி கால்வாய்க்கு துணி துவைக்க சென்ற போது கால் தவறி கால்வாய்க்குள் விழுந் தார்.இதனால் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் உடலை மீன்கள், நண்டு கள் கடித்த பல காயங்களுடன் நேற்று போலீசார் மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து சமயநல் லூர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்தி
Next Story