மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணி புரிந்தவர்களுக்கு விருது

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணி புரிந்தவர்களுக்கு விருது
X
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணி புரிந்தவர்களுக்கு விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்து ஆகஸ்ட் 15 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விருதுகள் வழங்க உள்ளார். https://awards.tn .gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 30.6.2025 அன்று பிற்பகல் 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விருதுகளின் விவரங்கள் புகைப்படத்தில் உள்ளது
Next Story