திருமயம்: குடும்பத்தகராறில் வாலிபர் தற்கொலை!

X
திருமயம் அருகே உள்ள சொக்கநாதபட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன்(33). விவசாயி. இவரது மனைவி சுபாஷினி. இவர்களுக்கு திரும ணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. முத்துக்கருப்பனுக்கு மது அருந்தும் பழக் கம் உள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன் றும் மனைவியுடன் தகராறு ஏற்படவே, விரக்தியடைந்த முத்துக்கருப்பன் விஷம் குடித்தார். மயங்கிய நிலை யில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முத்துக்கருப்பன் நேற்று உயிரி முந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

